book

தமிழின்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்ல்)

Tamil Inpam

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுபிள்ளை
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :261
பதிப்பு :17
Published on :2016
ISBN :9788183794244
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Add to Cart

'தமிழின்பம்'' என்றால் இதை இன்பத்துள் இன்பம் என்று சொல்லவேண்டும். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும்; கட்டுரைகள் எப்படி அமையவேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும். புறநானூறு, சிலப்பதிகாரம், கந்தபுராணம், திருக்குறள், கம்ப ராமாயணம், பெரியபுராணம் முதலிய பழைய நூல்களின் சுவை கட்டுரைகளில் துளும்புகின்றன.