book

மகான்களின் கதை தொகுதி-1

₹96+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. குருமூர்த்தி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183794695
Add to Cart

'மகான்களின் கதை' என்ற இந்த நூலில், ஆதிசங்கரரிலிருந்து தொடங்கி 20 மகான்களின் வரலாற்றை எளிய தமிழில், குழந்தைகளும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் இவர் எழுதியிருப்பது போற்றத்தக்க முயற்சி. பாரததேசம் என்றாலே மகான்களின் பூமி என்று பொருள். இந்தப் பூமியில் எத்தனையோ மகான்களும் ஞானிகளும் அவதரித்து, மக்களுக்குச் சீரிய நல்வழிகளையும் ஒழுக்கத்தையும் போதித்திருப்பதோடு அவர்களும் அதே வழியில் வாழ்ந்து காட்டியிருக்ககிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.