
இலக்கிய இன்பம்
Ilakkiya Inbam
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொ. திருகூடசுந்தரம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :228
பதிப்பு :9
Published on :1994
Out of StockAdd to Alert List
இலக்கியம் என்றால் என்ன? அது தரக்கூடிய இன்பம் யாது? நம்முடைய மனத்தில் நிகழும் காரியங்கள், எண்ணங்கள் என்றும், உணர்ச்சிகள் என்றும் இரண்டு வகைப்படும். ஒருவருடைய எண்ணங்களைப் பிறர் மனத்தில் உண்டாகும்படி செய்வதற்காக பிறர் மனத்தில் உண்டாகும்படி செய்வதற்காக ஏற்பட்ட சாதனங்களை அறிவு நூல்கள் என்று கூறுவார்கள்.அதுபோல், ஒருவருடைய மனத்தில் எழும் உணர்ச்சிகளைப் பிறருடைய மனத்திலும் உண்டாகும்படி செய்வதற்காக ஏற்பட்ட சாதனங்களை இலக்கிய நூல்கள் என்று கூறுவார்கள்.
