
எங்கே பிராமணன்?
Enke piraamanan?
₹340+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :440
பதிப்பு :22
Published on :2019
Out of StockAdd to Alert List
'துக்ளக்' இதழில் வெளிவந்து இலட்சக்கணக் கான வாசகர்களின் பாராட்டுதல்களைப் பெற்ற இக் கதையைப் பதிப்பிக்க அநுமதியளித்த திரு. சோ அவர் களுக்கு வாசகர்கள் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஒரு மாபெரும் மேதை; அறிவாளி; சிந்தனையாளர். இதைப் போன்ற அருமையான தொடர் கதைகளை எழுதிய அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கதைகளினூடே பல நல்ல விஷயங்களைக் கூறி வாசகர்களை நல்வழிப்படுத்த முயலுகிறார். இவரது இம்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
