book

தானியம் மற்றும் சிறுதானிய உணவுக் குறிப்புகள்

Thaaniyam Matrum Siruthaaniya Unavuk Kurippukal

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். லோகநாயகி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788184028492
குறிச்சொற்கள் :2020 வெளியீடு
Add to Cart

இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் வேகமான விதத்தில் போய்க்கொண்டிருக்கிறது. நமது உடலின் ஆரோக்கியத்திற்கு எல்லா ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுவதால் அதற்குரிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவேண்டும். பொதுவாக கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளப் பழகிவிட்டோம். தானியங்கள், சிறுதானியங்களைப் பற்றி நாம் பெரியதாக நினைப்பதில்லை. இன்றைய நிலையில் நமது வியாதிகளுக்கு தானிய உணவுகள் மிகவும் முக்கியம். அதிலிருந்து நமக்கு புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் கிடைக்கின்றன. வாழ்க்கை குதிரைவாலி அரிசி, தினை அரிசி, வரகு அரிசி, சாமை அரிசி ஆகியவற்றை நாம் அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதால் இந்த தலைமுறையினருக்கு அதைப்பற்றித் தெரியாமல் போய்விடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு தானியம் மற்றும் சிறுதானியம் பற்றிய உணவு வகைகளைப் பற்றி எழுதியுள்ளேன். தானியங்களை முளைகட்டி உபயோகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், குழந்தைகள் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் விதவிதமாக சமைக்கும் விதத்தை வாசகர்கள் தெரிந்து கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து பயனடைய வேண்டும் என்பது என்னுடைய மனமார்ந்த விருப்பம்.