வியாபாரம் அமேசான் டாட் காம் வழி
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரெபக்கா ஸாண்டர்ஸ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2002
Add to Cartதொழிலில் புதிய புதிய வாய்ப்புகளை தேடுவதுதான் நிறுவனங்கள் வளர்வதற்கான ஒரே வழி. சேவைகளை விரிவுபடுத்துவது, எளிமைப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர முடியும். வாய்ப்புகளைக் கொடுக்கிறோம் வாருங்கள் என விற்பனையாளர்களை நோக்கி அமேசான் வாகனத்தை தள்ளிக் கொண்டு வருகிறது. ஆம் அமேசானில் விற்பனையாளராக வேண்டும் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆட்கள் வந்து உங்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள் என புதிய சந்தையை உருவாக்கி உள்ளது அமேசான். சமீபத்திய இந்த அறிவிப்பு ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள பல நிறுவனங்களுக்கும் சவாலாக இருக்கும் என்றே தெரிகிறது.