book

நீ முகம் கழுவிய நீரைக் கொடு

Nee Mugam Kaluviya Neerai Kodu

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கட்டளை ஜெயா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

நான் பூத்திருக்கிறேன்

பூவிலேயே பறித்து விடாதீர்கள்
நான் காய்க்க வேண்டியிருக்கிறது

காயிலேயும் பறித்துவிடாதீர்கள்
நான் கனிய வேண்டியிருக்கிறது

கனியைப் பறித்துத் தின்னுங்கள்
பரவாயில்லை
விதையையும் தின்று விடாதீர்கள்

நான் முளைக்க வேண்டியிருக்கிறது

அன்புடன்
கட்டளை ஜெயா