book

தேர்வுக்கான தமிழ் இலக்கணம்

Thervukana Tamil Ilakanam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சின்னசேகர்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :72
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cart

போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மாணவ மாணவியர் நிறைய மதிப்பெண்களைக் குவிக்க வேண்டியுள்ளது.  அறிவியல், கணிதப் பாடங்களில் மட்டுமல்லாது மொழிப்பாடங்களிலும் அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால்தான் மொத்தக் கூடுதலில் நிறைவு காண முடியும்.  மொழிப்பாடத்தில் நிறைந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு இலக்கணப் பகுதியே துணை செய்யும்.

மாணவ மாணவியர் தமிழிலக்கணத்தில் தெளிவு பெறும் நோக்கோடு, இலக்கணப் பகுதிகளைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் புரிய வைக்கும் முயற்சியில் இச்சிறிய புத்தகம் வெளியிடப்படுகிறது.  தேர்வு பார்வை கருதி இன்றியமையாத பகுதிகள் மட்டுமே விளக்கப்படுகின்றன.

மாணவர்களுக்கான பயனுள்ள புத்தகம் இது.