book

ஆண்டனியும் கிளியோபாட்ராவும்

Aandaniyum Cliyopatravum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகாகவி ஷேக்ஸ்பியர்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2001
குறிச்சொற்கள் :சரித்திரம், கற்பனை, சிந்தனை, கனவு, நாடகங்கள்
Out of Stock
Add to Alert List

தமிழில் டாக்டர். நா. ரமணி

கோவை பூ.சா. கோ. கலை அறிவியல் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவர்.   பாரதியார் பல்கலைக் கழக செனட் உறுப்பினர்.  ஆங்கிலக் கவிஞர் ஹாப்கின்ஸ் - நம்மாழ்வா ஒப்பீட்டு ஆய்வில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

தமிழக முதல்வர் கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' நூலை  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.  தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குமாக பல அரிய நூல்களை மொழி ஆக்கம் செய்த அனுபவம் உடையவர்.

கணினித்துறையின் பல்வேறு பிரிவுகளை நன்கறிந்தவர்.  தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவர்.