book

ஆயுசு 100

Aayusu 100

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோசலன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2010
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cart

ஜனத்தொகை பெருகப் பெருக, புதுவகையான நோய்களும் கூடவே பெருகி வருகிறது. மருத்துவர், மருந்து , மருத்துவமனை இவைகளின் தேவை அதிகமாகி விட்டது. இப்படித்தான் பல லட்சம் வருடங்களுக்கு முன் இருந்ததா? இல்லை. இருந்தது என்ற  விவாதம் இல்லாமல், மனிதனால் சிந்தித்து செயல்படும் விதமாக இந்நூலில் எளிமையான வாழ்க்கை முறையை கூறியுள்ளோம். 100 வயது வரை நோயுடன் வாழாமல் ஆநோக்கியமாக வாழ வழிசெய்யும் வழிகள் கூறியுள்ளோம். படித்து பயனடைய இறைவனைப் பிரார்த்திக்குறோம்.

                                                                                                                                             - பதிப்பகத்தார்.