book

ஜாதக சுதா சாரம்

Jathaga Sutha Saaram

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மல்லாதி மணி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

திரு. பண்டிட் மல்லாதி மணி அவர்கள் 1940-ஆம் வருடம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர்.  இவரது பாட்டனார் ஜோதிஷ சக்ரவர்த்தி மல்லாடி பலராம சித்தாந்தி, தகப்பனார் ஜோதிஷ சாம்ராட் மல்லாடி தட்சிணாமூர்த்தி என பாரம்பரியம் மிக்க ஜோதிடக் குடும்பத்தின் வாரிசு.

யூகோ வங்கியின் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர், தற்சமயம் ஜோதிட ஆர்வலர்களுகு இலவசமாக ஜாதகம் கணிப்பது, திருமணப் பொருத்தம் பார்ப்பது என ஜோதிடக் கலையை சேவை நோக்கோடு செய்து வருகிறார்.

இந்நூல் தெலுங்கில் வெளியாகி, பல்லாயிரக்கணக்கான வாண்ணகர்களின் வரவேற்பைப் பெற்று, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளைத் தொடர்ந்து தமிழிலும் தற்போது வெளிவருகிறது.

இந்நூல் ஜாதகங்கள் குறித்த அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது.  இவரது பல நூல்கள் தமிழில் வெளிவர உள்ளன.