book

மாதர் நோயும் மருத்துவமும்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. இராமகிருஷணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :153
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123416679
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of Stock
Add to Alert List

கற்பனைக்கெட்டாத வேகத்தில் உலகம் மாறி வருகிறது. மாறிவரும் உலகில் மருத்துவமும் மாறி வருவது இயல்பே, பழுதுபட்ட இதயத்தையும், நுரையீரலையும், சிறுநீரகத்தையும், மாற்றி அமைக்கும் திறன் மனிதனுக்கு கை வந்த கலையாகிவிட்டது. வருமுன் நோயைக் காத்து வையம் புகழ வாழ்வதற்கும் மக்கள் உடலின் உறுதி உடையவராய், வாழ்வதற்கும் நோய்த் தடுப்பு முறைகளையும், மருந்துகளையும், மிகுதியாகப் பயன்படுத்துவது இன்றியமையாதது ஆகும். பெண்ணின் உடற்கூட்டிற்குள் வசிக்கும் அத்தனை உறுப்புகளையும் குறிப்பிட்டு அதனால் என்னென்ன பிணிகள் உருவாகின்றன, ஏன்? எதற்காக என்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்நூல் மிகச்சிறப்பாக விடையளிக்கிறது. ஹோமியோபதி மூலம் கத்தியின்றி ரத்தமின்றி சிகிச்சை செய்யமுடியும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. - பதிப்பகத்தார்.