book

இங்கு பஞ்சர் போடப்படும்

Ingu Puncture Podapadum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அராத்து
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789385104909
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2017
Out of Stock
Add to Alert List

மோட்டார் விகடனில் வெளிவந்த நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்பு. லிஃப்ட் கேட்டல் , காரை கடன் கொடுத்தல் , டிராஃபிக் போலீஸ் என ஆட்டோமொபைல் சம்மந்தப்பட்ட அனைத்தையும் பகடியாக பிரித்து மேய்கிறது. ஒரு ஆட்டோமொபைல் பத்திரிக்கையில் இதைப்போன்ற நகைச்சுவை கட்டுரைகள் வருவது உலகிலேயே இதுவே முதன்முறை.என்று சொல்லலாம். இதிலுள்ள அனுபவங்கள் அனைத்தும் உங்களுக்கே ஏற்பட்டது போல இருக்கும். ஒரே ஒரு வாகனம் வைத்து இருந்தாலும் நீங்கள் ரசித்து சிரிப்பது உறுதி,