book

காடாறு மாதம் நாடாறு மாதம்

Kaadaaru Maatham Naadaaru Maatham

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விக்ரமாதித்யன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789385125270
Add to Cart

வாழ்க்கைப்  போராட்டத்துக்கு மத்தியில் தான் கவனிக்க  வேண்டியவைகளை கவனித்தும்,பதியவேண்டிய சங்கதிகளைப் பதிவுசெய்தும் இந்த நூலை அறுசுவைப் படையலாக ஆக்கித் தந்திருக்கிறார்.குறிப்பாக தனது வாழ்க்கைக் கதையின் ஆரோக்கியப் பக்கங்கள் சிலவற்றை இந்தப் படைப்பில் திறந்தும் காட்டியிருக்கிறார் நம்பியண்ணன். எனவே நூல் நெடுக சுவாரஸ்யம் கொப்பளிக்கிறது.