
தெருவெல்லாம் தேவதைகள்
Theruvellaam Devathaigal
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோபிநாத்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :6
Published on :2015
Out of StockAdd to Alert List
தம்பி கோபிநாத் பெரிய ஆளுமைத் திறன் கொண்டவர். இவருக்கு கேள்வி
ஞானம் சாஸ்தி. 'வார்த்தைக இவரது நாக்குல சாதுர்யமாக சடுகுடு 'ஆடுறத
பார்த்து பார்த்து ரசிக்கலாம். அதான் இவருக்கு கோடானுகோடி ரசிகர்களை உலகம்
முழுக்க ரொம்ப ஈஸியா ஈட்டிக் கொடுத்திருக்கு. குறிப்பா விஜய் டி.வி.யில்
'நீயா நானா?' நிகழ்ச்சிய இவர் நடத்துற லாவகம் இருக்கே, அது யாருக்கும்
வாய்க்காத ஒண்ணு . வசீகரத் தமிழை , வசீகரமாகப் பேசி வசீகரிக்கும் இவரைப்
போல ஒரு வசீகர தம்பியை, நம் தமிழ் மீடியா 'உலகம் அடைஞ்சிருப்பது ரொம்ப
பெருமிதமாய் இருக்கு.
