
இயேசுநாதர் வரலாறு
Yesunathar Varalaaru
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.லெ. நடராஜன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :287
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384915742
Out of StockAdd to Alert List
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு ஒரு பெருங்கருணைப் பேராறு. அற்புதங்களின் அதிசய உலகம். பகைசுவையை வேரறுக்கும் தத்துவப் புலம். அகத்தூய்மை அற்றுச் சடங்குகளில் மூழ்கிக் கிடந்த யூத குருமார்களுக்கு எதிரான கலகக் குரல். மனிதநேயத்தின் விளைபுலம். தியாகத்தின் நெடும்பயணம்.
