book

நீலப்படம்

Neelapadam

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லஷ்மி சரவணகுமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384301132
Add to Cart

இந்துக்கள் ஏன் பசுக்களை வணங்குகிறார்கள்? ஏன் முஸ்லீம்களும் யூதர்களும் பன்றிக்கறியைத் தின்ன மறுக்கிறார்கள்? மத்தியக் கால ஐரோப்பாவில் இருந்த மக்கள் ஏன் சூன்யக்காரிகள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்? பிறகு இன்று ஏன் சூன்யக்காரிகள் மீண்டும் வெற்றிகரமாக, ஆனால் நல்ல பிம்பத்துடன் அமெரிக்கக் கலாசாரத்தில் உலா வருகிறார்கள்? மார்வின் ஹாரிஸ் எழுதிய "Cows, Pigs, Wars and Witches " என்ற மானுடவியல், சமூகவியல் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.