
அப்பா - திரைக்கதை
Appa-Thiraikathai
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. சமுத்திரக்கனி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :திரைகதை-வசனம்
பக்கங்கள் :226
பதிப்பு :1
Published on :2016
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2017
Out of StockAdd to Alert List
2016-ம் ஆண்டு வெளியான சிறந்த சமூக அக்கறையுடன் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி - இயக்கி நடித்த “அப்பா”வே முதலிடம் பிடிக்கிறது. சத்தமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் வசூலை அள்ளிக்குவித்த அப்பா படத்தின் திரைக்கதையும், அதற்குத் தேவையான இடங்களில் பொறுத்துமான ஓவியங்கள் என முழுமையான ஒரு நூலாக வெளிவந்துள்ளது. கூடவே திரைப்படம் உருவான விதமும் DVD யாக இணைக்கப்பட்டுள்ளதால், திரைப்பட ஆர்வலர்கள் ஒரு வெற்றிகரமான திரைப்படத்தின் திரைக்கதையோடு, அது உருவான விதத்தையும் அறிந்துகொண்டால், திரைத்துறையில் சாதிக்க பெரும் உதவியாக இருக்கும்
