book

வள்ளலாரின் ஆளுமை உருவாக்கம்

Vallalaarin Aalumai Uruvaakkam

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் சு. அமிர்தலிங்கம்
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்கரின் காலத்தில் வாழ்ந்த ஏனைய புலவர்களும் ஞானிகளும் சமயத்தில் மூழ்கித் திளைத்திருக்க இவர் சமயத்தை விட்டு வெளியே வருவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறியுள்ளார் என்பதையும், அருட்பா மருட்பா போர் பற்றிய ஆராய்ச்சிப் பகுதியின் மூலம் வள்ளலார் ஓர் உயர்ந்த குணக்குன்றாக விழங்கியிருக்கிறார் என்பதும் மிகச் சரியாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.