book

கண் புகா வெளி

Kan Puga Veli

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷாஅ
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789382033646
Add to Cart


நிகழ்வின் அடுக்குகளில் மையங்கொள்ளும் தற்கணம் விரிந்துகொண்டிருக்கிறது. இயல்பு வாழ்வின் நுண்மையான தருணங்கள் காட்சியெனவாகுமுன் தரிசனமாகின்றன. அன்றாட அலைதலின் ஊடே மெளனமும் ஒசையுமாக ஒரு துளி இருந்துகொண்டே இருக்கிறது. ஒளியும் இருளும் இசைவாய் நர்த்தனம் , ஆடும் எல்லையில்லா சதுக்கத்தில் பொங்கிப் பிரவகிக்கிறது உயிர்.