book

எல்லை என்பது இதயத்திற்கு இல்லை

Ellai Enbathu Idhayathirku Illai

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுவாதி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

கவிதைகள் என்பதே மனதின் பதிவுகள்தான். தனக்கு நேர்ந்தது எல்லாவற்றையும் சோகமாகவோ, சுகமாகவோ சொல்லி விடுபவர்கள்தான் கவிஞர்கள். அப்படித்தான் எனக்குள் நிகழ்ந்த ரசாயன மாற்றங்கள், கலவைகள், அழுகைகள் எல்லாவற்றையும் இதில் பதிவு செய்துள்ளேன். உங்களையும் பாதித்தால் என் வெற்றி. சோதித்தால்...?