book

அக்கா

Akka

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துளசி கோபால்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381343944
Add to Cart

கலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக்கிடைக்கும் இந்தக் காலத்திலும் சரி, அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத்தாய்கள். நம்மில் சிலருக்குச் சொந்த அக்காக்கள் பரிச்சயமாக இருப்பாங்கதானே? இந்த அக்கா உங்க அக்காக்களை இரு விநாடி நினைவுக்குக் கொண்டு வருவாங்க என்பது நிச்சயம்.