book

மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்

Manathirkul Eppothu Pugunthuvitaai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ் மதுரா
பதிப்பகம் :சுபம் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Subam Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

தனது குடும்பத்தினரிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மீராஇருந்தாள். அவளுக்கு பக்கபலமாகவும், உதவியாகவும் இருந்தானா? இல்லையா? அனைவரும் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். மீரா இந்தப் பரிட்சையில் தோற்க வேண்டும். ஒருவர் வாழ்க்கையில் தோற்க வேண்டும் என்று வேண்டுவோர்கள் பலவிதமான முகமூடிகளை அணிந்துக் கொண்டு தரமற்ற வேலைகளை செய்வதும், சேற்றை வாரி இறைப்பதும் இயற்கைதானே. இதனை அறிய "மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்" நாவலை வாங்கிப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.