இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)
Indhiya Vedhangal Potrum Nabigal Naayagam (Sal)
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.எம். சாலி
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2013
Add to Cartமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து இந்திய வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களிலும், புராணங்களிலும், கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளை தொகுத்து அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார் ஆசிரியர் ஜே.எம். சாலி. நன்றி: தினத்தந்தி, 11/12/13.