
உங்கள் ராசிப்படி சனிபகவான் ஜாதகத்தில் கோட்சாரத்தில் தரும் பலன்கள்
Sani Bhagavan Jaadhagaththil Kotchaaraththil Tharum Balangal
₹38+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி சத்தியநாராயணா
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2000
Out of StockAdd to Alert List
சனிபகவானின் உக்கிரமான தாக்கத்தைத் தவிர்க்கச் செல்ல வேண்டிய கோயில்கள் பற்றி இங்கு காணலாம்.
2023 ஆம் ஆண்டு நிகழப்போகும் சனிப் பெயர்ச்சி சுபகிருது வருடம் உத்தராயணம் ஹேமந்த ருது, தை மாதம் 3ஆம் தேதி, ஜனவரி 17ஆம் தேதி கிருஷ்ண பட்சம் தேய்பிறை தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம் 4 ஆம் பாதம் விருச்சிக ராசி, கண்ட நாமயோகம், பல கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில் கடக நவாம்ச ராசியில் சனி பகவான மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்
