book

விஞ்ஞானக் கேள்வி பதில்கள்

Vingnaana Kaelvi Badhilgal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆத்மா கே. ரவி
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

விஞ்ஞான அறிவு அநேகருக்கு இல்லை . விஞ்ஞான அறிவு பெற முதலில் ஆர்வம் வேண்டும் . குறைந்தது logical reasoning ( தருக்கப் பகுத்தறிவு வேண்டும் . . பல விதமான கல்விகள் வேலை வாய்ப்பை ஒட்டியே வளர்ந்துள்ளது. அடிப்படை கல்வியான தருக்கப் பகுத்தறிவு கற்றுத்தரப்படவில்லை.

தருக்கப் பகுத்தறிவு ( logical reasoning ) என்ன என்று அறியாமலேயே விஞ்ஞானம் , தொழில் நுட்பம் போன்ற படிப்புகளில் பட்டங்கள் பெற முடியும் . இந்நிலை இங்கு அதிகமாக இருப்பதால், பலருக்கு விஞ்ஞான அறிவும் இல்லை ஆர்வமும் இல்லை