book

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செந்தமிழ்க்கிழார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :432
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

நீதி கேட்ட நிரபராதி சிறைக்குப் போன கதை! சிறைச்சுவர்கள் எதிரொலித்த சத்தியத்தின் அடிச்சுவடுகள் : இந்தப் புத்தகத்தில் குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள், அவர்கள் திருந்துவதற்க்கு என்ன வழி, இனிமேல் குற்றவாளி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்பது போன்ற பல தீர்வுகளை இதில் சொல்லி இருக்கிறேன். இப்புத்தகத்தைப் படித்து சிந்திக்கிறவர்கள் தங்களைத் தவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்வார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். குற்றங்களைத் தடுப்பதில் இப்புத்தகம் பெரிதும் உதவி, நாட்டின் நலனுக்கு மிகவும் உதவும் என நம்புகிறேன்.