book

மாங்கல்யம் தந்துனானே

Maangalyam Thandhunaane

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித்ரா பாலா
பதிப்பகம் :இராமு நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

மாங்கல்யம் தந்துனானே - இந்த மாங்கல்யத்தை எதற்காக அளிக்கிறேன் தெரியுமா? கண்டே பத்னாமி - உன் கழுத்தை சுற்றி அணிவிக்கும் இந்த மங்கல நாண், நம் உறவை இறுதி வரை உறுதி செய்யும் அடையாளமாக இருக்கும். த்வம் சஞ்சீவ சரத சதம் - நீ, நுாறாண்டு வாழ வேண்டும். இப்படி, மணமகன், தன் மனைவியை வாழ்த்துகிறான்.