book

பேசும் உணர்வுகள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதிஒளி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :216
பதிப்பு :4
Published on :2018
Add to Cart

தற்போதைய காலகட்டத்தில் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிகம். `மங்கி டாங்கி' படத்தின் கதைக்களமும், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையேயான உணர்வை பேசும் படமாக உருவாகிறது.

குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி உருவாகும் இந்த படத்தை அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இயக்குகின்றனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

"இயந்திரமயமான இந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குழந்தைகள் பெற்றோர்களின் அன்புக்காகவும், நேரத்திற்காகவும் ஏங்குகிறார்கள். அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தை கடத்தப்பட்டால் என்னவாகும் என்பதை பிரபல ஹாலிவுட் திரைப்படமான `பேபிஸ் டே அவுட்' பாணியில், பயணிக்கும் திரைப்படமாக இது உருவாகிறது என்று தயாரிப்பாளர் ஹஷீர் கூறினார்.