book

மடலேறிய ஓவியம்

Madaleriya Oviyam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித்ரா பாலா
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய கல்யாண மண்டபத்தின் மொட்டை மாடியில் நின்று சிகரெட் ஊதினான் யுவன்.அவனுக்கு விடிந்தால் திருமணம்! சந்நோஷம் துளியும் இல்லை! தாயின் ஒரு விதமான பாச மிரட்டலில் தலையை ஆட்டிவிட்டான்.திருமண நாள் நெருங்க நெருங்க மனதில் அவன்றியாத இறுக்கம் பரவியது.