book

இலக்கியப் பார்வைகள்

Ilakkiya Paarvaigal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.கவிதா
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

பல்வேறு ஆய்வரங்கங்களில் வெளியிட்ட பதினைந்து ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகிறது. நூலில்  இடம்பெறும் அனைத்துக் கட்டுரைகளும் ஆய்வாளரின் நுண்மான் நுழைவுகளைச் செல்விதின் அடையாளப்படுத்துகின்றன. கட்டுரைகள் நல்ல தலைப்புகளோடு, செய்திகளைத் தொகுத்து,பிரச்சினைகளை மையப்படுத்தி, முடிவுகளைத் தெளிவாகச் சுட்டுவனவாக அமைகின்றன. 'சமூக மேம்பாடு' என்ற சிந்தனைப் போக்கு ஆய்வுக்கட்டுரைகள் அனைத்திலும் மையப் பொருளாக; இலை மறைகாயாக வெளிப்படுவது இரசிக்கத்தக்கது; போற்றற்குரியது.