
சிவசாமி துணை
Sivasami Thunai
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.எஸ். ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683241
குறிச்சொற்கள் :நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு
Out of StockAdd to Alert List
கை, கால் முளைத்த என்சைக்ளோபீடியா. அப்படித்தான் அழைக்க முடியும் சிவசாமியை.
மைசூர் போண்டாவில் ஆரம்பித்து ஸ்பைனல் கார்ட் வரை; ஜெனிடிக்ஸ் இன்ஜினியரிங் முதல் ஜெலட்டின் குச்சிகள் வரை; முருங்கைக்காய் சாம்பார் முதல் முழங்கால் பிரச்னை வரை அத்தனையும் இவருக்கு அத்துப்படி.
பிரச்னையா? சந்தேகமா? அருஞ்சொற்பொருள் வேண்டுமா? பிரெஞ்சில் டவுட்டா? காதலர்களைச் சேர்த்துவைக்கவேண்டுமா? திருமணமா? டைவர்ஸா? கூப்பிடு சிவசாமியை. உட்கார்ந்த இடத்தில் கால் மேல் போட்டுக்கொண்டு சொடக்கு போடும் நேரத்தில் அத்தனைக்கும் தீர்வு அளிப்பார் அவர்.
ஜே.எஸ். ராகவனின் இந்தப் புதிய நாவல், புத்துணர்ச்சியூட்டும் ஒரு புதிய நகைச்சுவை நாட்டாமையை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சிவசாமி சீடஸின் முந்தைய நாவல் 'சிவசாமியின் சபதம்' முன்னதாக வெளிவந்து, ரேஸ் குதிரை மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறது. இதோ இரண்டாவது சிவசாமி!
