book

புனித பைபிள் கதைகள்

Punitha Bibel Kathaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் வரத கோவிந்தராஜன்
பதிப்பகம் :தனலெட்சுமி பதிப்பகம்
Publisher :Dhanaleksumi Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :160
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

உலகப் பொது மறைகள் எனப்படுவன திருக்குறள், திருமுறை (புனித பைபிள்), திருக்குர் ஆன் ஆகிய நூற்களாகும்.இந்த உயரிய நூற்களை மாந்தரினம் சாதி, சமய, இன, மொழி, நாடு வேறுபாடின்றி அவசியம் கற்க வேண்டும், இவற்றில் புனித விவிலியம் கிருத்துவ மக்களின் திருமறை என்று உலகோரால் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றது. இது பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகளாகத் தொகுக்கப் பட்டுள்ளது.