
நல்ல குடும்பம் நமது இலட்சியம்
Nala Kudumbam Namathu Latchiyam
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகி.சிவம்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :25
ISBN :9788183453424
Out of StockAdd to Alert List
குடும்பம் என்ற நிறுவனத்தின் நோக்கம் நிகழ்கால நிம்மதி மற்றும் எதிர்கால
பாதுகாப்பு ஏற்பாடு. இந்தத் தலைமுறையின் வசதியோடு எதிர்காலத் தலைமுறைக்கான
அன்பு, அரவணைப்பு, உத்திரவாதம் ஆகிய அனைத்துமே நல்ல குடும்பத்தில்
கிடைக்கிறது. தன்னலம், நிகழ்கால இன்பம் மட்டுமே விரும்புவோர், அடுத்த
தலைமுறை பற்றிய அக்கறை இம்மியும் இல்லாதவர்கள் குடும்பம் என்கிற நிறுவனத்தை
உடைக்கிறார்கள்
