book

கவிதை மீண்டும் வரும்

Kavithai Meendum Varum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிற்பி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2014
Out of Stock
Add to Alert List

மலையாளக் கவிஞரும் சாகித்திய அக்காதமி செயலாளருமான சச்சிதானந்தன் கவிதைகளின் புதிய தொகுப்பான கவிதை மீண்டும் வரும் நூலை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். மனிதன்,மக்கள்,இயற்கை என்ற மூன்று தளங்களில் நின்று  வியப்பூட்டும் கவிதைகளை வழங்கி வருபவர் சச்சிதானந்தன். அவருடைய கவிதைவளம் இந்திய மொழிகளுக்கெல்லாம் செழிப்பூட்டும் பெருமை உடையது.