
இருட்டின் வாசல்
Iruttin Vasal
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788183451673
Add to Cartஇது ஆண்டாளின் மாதம். மார்கழி மாதம், என்றும் இதைச் சொல்லலாம். இந்தமாதத்தைத் தான் தேவ குமாரனாகிய இயேசு, தான் பிறக்க உகந்த பாதமாகத் தேர்ந்தெடுத்தார். கிருஷ்ணன், கிருஸ்துவுடன் உடன்பட்டோ என்னவோ மாதங்களில் நான் மார்கழி என்கிறார்.
