book

அதிர்ஷ்ட கைரேகைக் களஞ்சியம்

Athisdak Kairekai Kalanjiyam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலாஜி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :112
பதிப்பு :7
Published on :2010
Out of Stock
Add to Alert List

ஜோதிட சாஸ்திரத்தில் கைரேகை சாஸ்திரம் ஒரு பிரிவு,கைரேகை சாஸ்திரத்தில்  சூரியன், சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்,சனி ஆகிய ஏழு கிரகங்களே குறிப்பிடப் படுகிறது.நமது கையில் எழு கிரகங்கள் அமைந்துள்ள இடத்திற்கு கிரகமேடு என்று பெயர்.இதைச் சூரியமேடு, சந்திரமேடு, செவ்வாய்மேடு, புதன்மேடு,குருமேடு, சுக்கிரமேடு, சனிமேடு என்று அழைப்பார்கள்.