
யாமா
Yama
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ்
Publisher :R.S.P Publications
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
ரஷ்ய இலக்கியத்தில் தனித்துவமான நாவலாக கொண்டாடப்படும் யாமா தி பிட் என்ற அலெக்சாண்டர் குப்ரின் நாவலை புதுமைப்பித்தன் பலிபீடம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பல்வேறு பதிப்புகள் வந்துள்ள இந்த நாவல் எனக்கு மிகவும் விருப்பமானது. அலெக்சாண்டர் குப்ரின் பற்றிய விரிவான அறிமுக கட்டுரையுடன் இந்த நாவலை தேசாந்திரி பதிப்பம் மறுபதிப்பு வெளியிடுகிறது.
- எஸ். ராமகிருஷ்ணன்
