book

சொல்லிடில் எல்லை இல்லை

Sollidiyil Ellai Illai

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விக்ரமாதித்யன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381828847
Add to Cart

தனிமனிதர்களின் இயல்புகளிலிருந்து சமுதாயத்தில் புற்க்கணிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வரை எதையும் கவித்துவத்துடன் நோக்கி  ,அதனை நல்ல படைப்பாகத் தரும் ஆற்றல் மிக்கவர் விக்ரமாதித்யன். சொல்வதில் எந்தத் தயக்க்முமின்றி வெளிப்படையாகச் சொல்லக் ,கூடியவர். ஆபாசம் என்றோ வெறுப்புக்குரியதென்றோ அவரிடம் பாரபட்சம் எதுவும் கிடையாது. வானத்தின் கீழ் உள்ளவை மட்டுமல்ல, இந்த பிரபஞ்சவெளிக்கு அப்பாற்பட்டு ஏதேனும் இருக்குமென்றால் அதுவும் தன் கவிதைக்குள் அடக்கம் என்கிற மனநிலை கொண்டவர் விக்ரமாதித்யன்.