நியூமராலஜி பலன்கள் எண் ஐந்து
Udhavi Iyakkunarakalam Vaanga
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி அருளானந்தா
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
Add to Cartபொதுவாக ஜோதிட ரீதியாகவும் ஐந்து என்ற எண் அதிர்ஷ்டமான எண்ணாக பார்க்கப்படுகிறது. நியூமராலஜிப்படி ஐந்து
என்ற எண்ணை உடையவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். எப்போதும்
நடுநிலைத்தன்மையை இழக்க மாட்டார்கள். அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்ட
இவர்கள் பிரபலமாக இருப்பார்கள்.