book

நவாம்ச ரகசியங்கள் பாகம் 2

Navaamsa Ragasiyangal Part 2

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணப்பள்ளி சிவ. வீரமணி
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

ஜோதிடத்தை காலக்கண்ணாடி என்பார்கள். தனிமனித வாழ்வு மட்டுமின்றி, ஒரு நாட்டின் நிலை, இயற்கையில் ஏற்படும் மாறுதல்கள், செழிப்பு, உற்பாதம் போன்ற பலவற்றையும் ஜோதிடத்தால் அறிந்து கொள்ளமுடியும், தனிமனித ஜாதகத்தில் ராசிக்கட்டமும் நவாம்சக் கட்டமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் நவாம்சம் என்பது மிக நுணுக்கமான தகவல்களை அளிக்கக் கூடியது. மேஷம் முதலான 12 ராசிகளில் ஒன்று ஒரு ஜாதகருக்கு, அமைவது போல. நவாம்சத்திலும் அமை கின்றன. ஒருவரது நவாம்சக் கட்டத்தில் எந்த வீட்டில் லக்னம் குறிக்கப்பட்டுள்ளதோ, அவர் அந்த வீட்டின் நவாம்சம் பெற்றவராவார். மேஷத்தில் லக்னம் இடம்பெற்றிருந்தால் அவர் மேஷ நவாம்சம் பெற்றவர். இப்படியே 12 நவாம்சங்களும் அமையும். அந்த வகையில் ஒவ்வொரு நவாம்சம் 'பெற்றவரின் பிறப்பு- வளர்ப்பு, அவரது தோற்றம், குணம், பண நிலை, அணுகுமுறை. பெற்றோர்உறவினர் நிலை, கல்வி, உடல்நலம், திருமண வாழ்க்கை போன்றவற்றை இந்த நூலில் மிக எளிமையாகவும் அருமையாகவும் விளக்கி யுள்ளார் .