
மருத்துவத்தில் காய்கனிகள்
Maruthuvathil Kaikanigal
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கோ. அர்ச்சுணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :320
பதிப்பு :6
Published on :2008
ISBN :9788123400839
Out of StockAdd to Alert List
நலமான உடலே, வளமான வாழ்விற்கு அடிப்படை. ஏனவே நலமான வாழ்வு வாழ, உணவில் காய்கள், கனிகள், கீரைகள் முதலியவை முக்கியமாகக் கருதப்படுகின்றன. தமிழ் மருத்துவத்தில் காய், கனிகள் எந்தெந்த நோய்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது பற்றிய புள்ளி விவரங்களுடன் இந்நூல் விளக்குகிறது.
