book

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

Makkal Kavinar Pattukottai Kalyanasundaram Padalgal

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.இ. பாலகிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :302
பதிப்பு :7
Published on :2009
ISBN :9788123402499
Add to Cart

பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்த பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ்மண்ணில் மக்கள் கவிஞராக நிரந்தரமாக வீற்றிருப்பவர். கருத்துப்புதுமையும் இசைவளமும் காலத்தின் குரலும் இணைந்து பட்டுக்கோட்டையாரின் திரையிசைப் பாடல்கள் ஒலித்தட்டுகளிலும் வானொலியிலும் உலா வந்த காலந்தொட்டு மக்களால் ரசித்துக் கேட்கப்பட்டவை. உழைக்கும் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி உற்சாகமளித்தவை. திரையிசைப் பாடல்களிலும் கனிமையும் இனிமையும் கூட்டிப் படைக்கமுடியுமென்பதை சாதித்துக்காட்டிய பட்டுக்கோட்டை யின் இசைத்தமிழ் இலக்கியம் இத்தொகுப்பாகும்.