
குடும்ப கவலைகளை முறியடிப்பது எப்படி?
Kudumba Kavalaikalai Muriyadippathu
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக் குமார்
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2008
Out of StockAdd to Alert List
குடும்பத்திற்கும் மகழ்ச்சி வராவாக அனைய வேண்டும் கவலையைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் .பணப் பிரசனைகளும் குணப் பிரச்சனைகளும் மனப் பிரச்சனைகளும் கவலையை வேக வேகமாக குடும்பத்திற்குள் கொண்டு வந்து ணேர்க்கும் இந்த கவலைகளை வடிகட்டத்தரிந்துகொள்ள வேண்டும்
கவலையில்லாத மனிதர்களைப்பார்க்க இயலாது என்றாலும் கவலைகள் குறைந்த மனிதர்களாகவும் கவலையற்ற மனிதர்களாகவும் வாழ முயற்சிகளை மேற்கொள்ள முடியும்
