book

வெற்றிக்கு வழி தன்னம்பிக்கையே

Vetrikku Vali Thannambikkai

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேனி. எஸ். மாரியப்பன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184466218
Out of Stock
Add to Alert List

ஆசிரியர் திரு.தேனி.எஸ். மாரியப்பன் 36 ஆண்டுகள் தொழிற்பயிற்சி ஆசிரியர் மற்றும் பயிற்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பத்திரிகைகளில் 10,000க்கும் மேற்பட்ட நகைச்சுவை மற்றும் துணுக்குகளை எழுதியுள்ளார். மேலும், ம் 40க்கும் மேற்பட்ட நகைச்சுவை, தன்னம்பிக்கை, ஆன்மிகம், பொது அறிவு நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களில் பலவற்றுக்கு பரிசும், பாராட்டும் கிடைத்துள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதிய வெற்றிக்கு வழி தன்னம்பிக்கையே வாசகர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.