book

சித்திரப் பூத்தையல்

Chithira Poothaiyal

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. சரோஜினி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :326
பதிப்பு :5
Published on :2000
ISBN :9788123402703
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

சித்திரப் பூத்தையல் பற்றித் தமிழில் இதுவரை வெளிவந்த நூல்களில் மூலச் சிறப்பும் நிலையும் பெற்ற நூல் இது.
மானிட வாழ்க்கைத் தேவைகளில் என்று ஆடை இன்றியமையாதது என ஆனதோ, அன்றே இந்த அருங்கலைக்கு வித்தூன்றப்பட்டது எனலாம். பெண்களின் கைத்திறனுக்கும், அழகுணர்வுக்கும் சிறந்த  சான்றாக நிற்கும் சித்திரப்பூத்தையல் என்னும் இக்கலையைத் தோற்றுவித்து வளர்த்தது தாய்க்குலமேயாகும்.