கையில் அள்ளிய மலர்கள்
Kaiyil Alliya Malargal
₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :72
பதிப்பு :6
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cartமலர் பூக்கும், ஆனால் பின்வாடும். குழந்தைகளை என்றும் மகிழ்விக்கும் மலராக,அன்று அன்று மலர்ந்து மகிழ்ச்சி தரும் மலராகப் போற்றுகிறோம். அந்த அழகு மலர்களை அள்ளிய அனுபவங்களை மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்த காலத்தில் சந்தித்த, குழந்தைப் பேற்றுக்கு வந்தவர்களைப் பற்றிய பசுமையான அனுபவங்களை, தமக்கே உரிய முறையில் சுவைமிக்க ஆசிரியர் அவர்கள் தம் எழுத்து வன்மையால் சித்தரித்துள்ளார்.ஒவ்வொரு நிகழ்ச்சியும் உணர்ச்சிக் கோவையாக விளங்குகிறது.