அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4
₹900
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :800
பதிப்பு :11
Published on :2011
Add to Cartநீல வானத்திலிருந்து பூரண சந்திரன் அமுதக் கிரணங்களைப் பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அமைதி குடிகொண்டு விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பரந்து கிடந்த வங்காளக் குடாக் கடலில் சந்திரக் கிரணங்கள் இந்திர ஜாலவித்தை செய்து கொண்டிருந்தான். கரையோரத்தில் சின்னஞ்சிறு ஜாலவத்தை செய்து கொண்டிருந்தன.