book

ஆனந்தயோகம்

Aananthayogam

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகிராஜா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :234
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798123400050
Add to Cart

யோகப் பயிற்சினால் இளமை, அழகு. ஆரோக்கியம் ஆகியவை வயதான போதிலும்கூட குறையாது மேலாங்கி இருக்கும். நோய் வராமல் தடுக்கும் சக்தி உடலுக்கு ஏற்படும். நோயுள்ளவர்களுக்கு விரைவில் நோய் நீங்கும். பலவிதமான மன, உடல் வேதனைகளுக்குக் காரணமான இறுக்கத்தை நீக்கி சாந்தி ஏற்படுத்தும். அதிக உடல் எடையும், ஊளைச்சதையும் தொகுப்பை வயிறும் குறையும். உடல் உறுதியும், மூளைக் கூர்மையும் ஏற்படும். ஹைப்போதாலமஸ் என்ற மூளைப் பகுதியைப் பிராணயாமம். கட்டுப்பாட்டில் வைப்பதால் நற்குணம் மேலோங்கும், மனத்தை நடுநிலைப்படுத்தி, நமது ஆக்கத் திறனை அதிகரிக்கும். களைப்பு நீங்கும். ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்களுக்கு யோக சிகிச்சை நிரந்தரமான தீர்வு தரும்.