book

அறம் எனப்படுவது

Aram Enapaduvathu

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். அமுதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :183
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788123410043
Add to Cart

இன்றைய சமுதாயத்தின்மிக வேகமான வாழ்க்கையோட்டத்தில் பல நியாயங்கள் மதிக்கப்படுவதில்லை. ஓவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு ஏற்ப வாழ முயல்கின்றனர். இதனால் சமூக ஒழுங்கு என்பது களைகிறது எனவே அவற்றை அழுத்தமாக வலியுறுத்துகிறது இப்புத்தகம்.